விஜய் : இல்லங்க எனக்க்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லேங்க !
அஞ்சு : அதான் ஏன்னு கேக்குறேன்?
விஜய் : அது வந்து நான் ஏற்கனவே ஒரு பொண்ண காதலிச்சிட்டேன்
அஞ்சு : நீங்க லவ் பண்ணினீங்களா நம்பவே முடியல? யாரு அந்த பொண்ணு சொல்லுங்க இப்போவே அப்பா தாத்தாகிட்ட சொல்லி உங்க கல்யாணத்த உடனடியா பேசி முடிச்சிடலாம் .
விஜய் : அது முடியாதுங்க!
அஞ்சு : ஏன்?
விஜய் : அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆய்டுச்சி
ஆமாங்க நான் தான் அந்த பொண்ண லவ் பண்ணினேன் ஆனா அந்த பொண்ணு என்ன லவ் பண்ணல வேற ஒருத்தர காதலிச்சி கல்யாணமும் அவரையே கல்யாணமும் பண்ணிகிச்சி
அஞ்சு : ஹ்ம்ம் உங்கள விட்டு இன்னு ஒருத்தர லவ் பண்ணி இருக்கண்ணா அந்த பொண்ணு உண்மைய்லேயே உன் லக்கி தான்
விஜய் : இல்லீங்க அந்த பொண்ணு லக்கி தாங்க நான் தான் அன் லக்கி இல்லன்னா நான் லவ் பண்ணினதே அந்த பொண்ணுக்கு தெரியாம இருக்குமா?
அஞ்சு : சோ காதல்ல தோல்வி அடைஞ்சா அவங்களையே நெனச்சி உருகி கிட்டு இருக்கணும் வேற கல்யாணம் பண்ண கூடாது அப்படித்தானே?
விஜய் : தோல்வி அடையறதுக்கு காதல் ஒன்னும் பரிசை இல்லீஎங்க அது ஒரு பீலிங் அந்த பீலிங் ஒரு தடவ வந்துச்சின்னா மறுபடியும் மறுபடியும் அத மாத்திகிட்டு இருக்க முடியாது..!
அஞ்சு : லவ் பைளியர் ஆனா எத்தனையோ பேறு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோமா இருக்கலியா?
விஜய் : இருக்காங்க ஆனா அவங்க சந்தோசமா தான் இருக்குராங்கலானு நமக்கு எப்படிங்க தெரியும்? எங்க லவ் பைளியர் ஆயி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கங்களே அவங்க ஒவ்வொருத்தர் நெஞ்சையும் தொட்டு சொல்ல சொல்லுங்க பாக்கலாம் என் மனசுல அந்த பழய காதல் இல்லா எல்லாத்தையும் மறந்துட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேவ்ன்னு நிச்சியம் முடியாதுங்க 100 வருஷம் ஆனாலும் எங்கு ஒரு மூளைல அந்த முதல் காதல் வந்து நிஜபாக படுத்தி கிட்டு தாங்க இருக்கும்....
அஞ்சு : ஆப்டரல் ஒன் சைடு லவ் க்கு போய் இப்படி பீல் பண்றீங்களே ஒரு செடில எத்தன பூ பூக்குது ஒரு பூ உதிர்ந்தா இன்னும் ஒர்ரு பூ பூக்கறது இல்ல?
விஜய் :வாச்த்தவந்தங்க ஆனா உதிர்ந்த பூவா எடுத்து ஓட்ட வைங்க பாக்கலாம் முடியாது அது மாதிரி தாங்க காதலும் சில பேருக்கு அது செடி மாதிரி ஒன்னு போச்சின்னா இன்னும் ஒன்னு சில பேருக்கு அது பூ மாதிரி ஒரு தடவ பூத்து உதிர்ந்துத்ன்னா அவளோதாங்க மறுபடியும் எடுத்து ஓட்ட வைக்க முடியாது அது மாதிரி தாங்க என் காதலும்
அஞ்சு : இதுதான் உங்க பதிலா?
விஜய் :இலல இது தான் என் முடவு! இந்த முடிவு உங்களுக்கு வேணும்ன்னா சோகமா இருக்கலாம் ஆனா இந்த சோகம் கோடா சுகமாத்தான் இருக்கு
குட் பாய்
"உன்னை நீங்கி என் நாளும் எந்தன் ஜீவன் வாழாது உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது
நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை நீ வந்து தங்கிய நெஞ்சில்
யாருக்கும் இடமே இல்லை
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே "
இந்த முடிவு தான் காதல் கைகூடலியேன்னு விரக்தியில எடுத்த முடிவு இலல தான் காதலையே கடைசி வரைக்கும் நினசிகிட்டு இருக்கணும் அதனால எடுத்த முடிவு இந்த முடிவு கூட ஒரு சுகமான முடிவுதான் ....
Friday, January 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment