Friday, January 22, 2010

♥♥வலைதள காதல்♥♥


வலைத்தளத்தில் வலை பின்னும் -சிலந்திகளே .....
காதல் கூடு
கட்டும் பறவைகளே ......


உம் -ஜோடி சரி என்று உணர்கிரீரோ .....
அதன்
-உண்மை நிலை அறிகிரீரோ ......


பலரும் இங்கு காதல் என்ற மாயையில் -சிக்கி
...

அதன் வேகத்தில் சந்தோசித்து .....
சிலநாளில் முறிவடைந்து சோகத்தில்
மூழ்கி ....

வாழ்கையே முடிந்தது என்று .....
இங்கிருந்து காணாமல் போவதேனோ
....


சில காதல் திருமணத்தில் முடிவதும் .....
சந்தோசம் என்றாலும்
நடக்கும்வரை ....

.சந்தேகமே சந்தேகமே....

திருமணத்தில் சந்திக்கும் போது
...

நிறை குறைகள் தெரிவுதில்லையோ .....

ஐயோ -காண்பவர்கள் சிரிக்கிறார்களே
.../....

பெண்ணோ ஒட்டகம் .....
மாபிளையோ எருமைபோல் ....
என்ன இது
பார்க்காத வலைதள காதலோ ....
<

No comments:

Post a Comment